Browsing: Coimbatore DYFI SFI protest

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா கோரியும் கோவையில் DYFI மற்றும் SFI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.