இதுதான் எங்க பலம்.. எஸ்.பி.வேலுமணி பெயரைக் கேட்டதும் உற்சாகத்தில் துள்ளிய அதிமுக உறுப்பினர்கள்..!May 11, 2026 சட்டப்பேரவையில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றபோது, அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி உற்சாகமாக வரவேற்ற நிகழ்வு உட்கட்சி பூசல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முதல்வருக்கு மரியாதை செய்யாமல் சென்ற உதயநிதி?.. பதவியேற்பின் போது நடந்த அந்த ஷாக்..!May 11, 2026 தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு மரியாதை செய்யாமல் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.