கரூர் வருகை தந்த முதல்வர் விஜய்.. அட்லஸ் மைதானத்தில் மக்கள் சந்திப்பு..!July 10, 2026 கரூர் வருகை தந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த கால துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்.