தங்கம் பிரியர்களுக்கு ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!October 2, 2026 சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.