Browsing: CBI probe TN police extortion case

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கோடு தொடர்புபடுத்தி மிரட்டி ரூ.35 லட்சம் வரை பணம் பெற்ற இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் ஊர்காவல் படை சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.