மூளைச்சாவு அடைந்த சிறுமி; உறுப்பு தானம் செய்து 7 பேரின் உயிரைக் காத்த பெற்றோர்; என்ன நடந்தது?February 26, 2026 மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர் மனிதநேயத்தால் ஏழு பேரின் உயிர்களை காப்பாற்றினர்.