திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!August 10, 2026 சினிமா விழா ஒன்றில் தீவிர ரசிகை எனக் கூறி அருகில் வந்த பெண் ஒருவர், பாலிவுட் நடிகை நிகிதா ராவலை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உதட்டைக் கடித்த அதிர்ச்சிச் சம்பவம்.