‘கட்டா குஸ்தி 2’ வசூல் வேட்டை.. மீண்டும் வெற்றி நாயகனாக விஷ்ணு விஷால்..!July 6, 2026 விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ₹18.78 கோடி வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.