Browsing: Assistant Professor recruitment scam

உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் வண்ணக் குறியீடு மூலம் முறைகேடு நடப்பதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன், தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.