Browsing: Arasan shooting spot

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில், சிம்புவின் அபாரமான நடிப்புத் திறமையால் இயக்குநர் வெற்றிமாறன் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.