அரசு அலுவலகங்களில் லஞ்சமா?.. தமிழக அரசின் புதிய வாட்ஸ்அப் புகார் எண் இதோ..!July 15, 2026 அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவர் மீது புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண் (94981 80936) அறிமுகம். ஊழலை ஒழிக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.
லஞ்சம் கொடுக்காதீர்.. முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆதரவு..!July 11, 2026 “லஞ்சம் கொடுக்காதே, நான் இருக்கிறேன்” என்று முதல்வர் விஜய் பேசியது எளிய மக்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்பியுள்ளது என இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.