திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!October 6, 2026
திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!October 6, 2026 தமிழகத்தில் பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் தவெக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.