அஜித்தின் AK 64 படத்தை அவரே தயாரிப்பாரா அல்லது புதிய தயாரிப்பு நிறுவனம் இணைகிறதா? ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள் இதோ.
அஜித் எடுத்துள்ள முடிவு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் கோலிவுட்டுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் Ajith Kumar.…