Browsing: AIADMK press meet today

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களுக்காகப் போராடி வரும் நிலையில் அதிமுகவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.