இசையால் மலர்ந்த காதல்.. 2 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருக்கும் துஷாரா விஜயன்..!August 13, 2026 திரைப்பட நடிகை துஷாரா விஜயன் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரக் காதலில் இருப்பதாகப் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.