Browsing: Actor Attakathi Dinesh and anchor Ezhilarasi relationship

நடிகர் அட்டகத்தி தினேஷும் சின்னத்திரை தொகுப்பாளினி எழிலரசியும் காதலித்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் எழிலரசி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.