லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. குடும்ப பட்ஜெட்டில் கை வைக்கும் பால் விலை உயர்வு: அரசு தலையிடுமா?..July 8, 2026 தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.