Browsing: 85 Percent Voting

“85% வாக்குப்பதிவு தமிழக அரசியல் வரலாற்றின் சிகரம்” – வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.