Browsing: 12 லட்சம் மதுபாட்டில்கள் சிக்கியது

தேர்தல் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அன்னூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5,102 மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.