AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!August 13, 2026 செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் தனது முகம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ரூ.15 கோடி இழப்பீடு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.