Browsing: வெள்ளப்பெருக்கு மூடல்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.