திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!October 6, 2026
கட்டணமில்லா பேருந்து பயணம்.. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!October 5, 2026 தமிழகத்தில் பெண்களுக்கான ‘வெற்றிப் பயணம்’ இலவச பேருந்து திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, இதன் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயன் பெற்று வருகின்றனர்.