Browsing: விவசாயி உயிரிழப்பு

கோவை மாவூத்தம்பதி அருகே காட்டு யானை தாக்கியதில் 72 வயது விவசாயி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.