Browsing: விஜய் சங்கீதா திருமண நாள்

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஜோடியின் 27வது திருமண நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவர்களின் கடந்த கால நினைவுகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் வைரலாகி வருகின்றன.