Browsing: விஜய் காங்கிரஸ் கூட்டணி

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்ததை அடுத்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார். மே 7-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது.