கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய்யைச் சந்தித்த லிங்குசாமி, அரசியலில் அவர் நிகழ்த்திய இமாலய வெற்றியை, “சொல்லி அடித்த சாதனை” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ மற்றும் ‘சண்டக்கோழி’ ஆகிய படங்கள் முதலில் விஜய்க்காகவே உருவாக்கப்பட்டவை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.