Browsing: லவ் ஓ லவ்

‘லவ் ஓ லவ்’ பட விளம்பர நிகழ்வில் நடிகர் பவிஷ், விஜய்யின் உழைப்பு மற்றும் எளிமையை வியந்து பாராட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.