Browsing: ரஜினிகாந்த் கூலி திரைப்பட விபரம்

ஜெயிலர் 2 மற்றும் ஓம் திரைப்படங்கள் அக்டோபரில் நேருக்கு நேர் மோதுவதால், ரஜினி – தனுஷ் இடையேயான பாக்ஸ் ஆபீஸ் போட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.