Browsing: மு க ஸ்டாலின் வாழ்த்து அறிக்கை

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான வாழ்த்துப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.