அப்பாவ அங்க தேடாதிங்க.. முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்..!June 25, 2026 சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய குட்டிக்கதைக்கு, கலைஞர் மக்கள் மனதில் இருக்கிறார் என திருவாரூர் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பதிலடி.