மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல.. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!June 25, 2026 முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, இதனைச் சட்டப்படி எதிர்கொள்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.