Browsing: மு.க. ஸ்டாலின் அரசியல் பேச்சு

தமிழகத்தில் மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் ஏமாற்றமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்ப் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.