முதல் வழக்கே ஆளுங்கட்சி மீதா?.. எடப்பாடி பழனிசாமி பகீர் கேள்வி..!June 11, 2026 ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், சமரசம் பேச முயன்ற தவெக எம்.எல்.ஏ-வை கைது செய்ய எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குக் கடும் சவால்.