திருச்சி கிழக்கு தொகுதி ‘காலி’.. தவெக-வின் கோட்டையைத் தக்கவைக்குமா?..May 14, 2026 முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.