சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!August 7, 2026 மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தேவையில்லை எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.