Browsing: மதுப்பிரியர் அட்ராசிட்டி

கோவையில் மதுபோதையில் தென்னை மட்டையுடன் நடுரோட்டில் கிரிக்கெட் விளையாடி வாகனங்களை வழிமறித்த நபரின் வினோத வீடியோ இணையத்தில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.