Browsing: மகளிர் உரிமைத் தொகை

தமிழக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவெக அரசு தீவிரம்.