Browsing: பூண்டு விலை உயர்வு

நீலகிரி ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது. விதை தேவை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் கூடுதல் தகவல்களை இங்கே காண்போம்.