இறுதியில் அவமானமே மிஞ்சும்.. காங்கிரஸை விமர்சித்த பாஜக..!May 8, 2026 காங்கிரஸ் கட்சி இறுதியில் அவமானத்தையே சந்திக்கும் என பாஜக விமர்சித்துள்ளது; தமிழக அரசியல் களம் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் மாளிகை வழியாக ஆட்சி நடத்த முயற்சி?.. பாஜக மீது பாயும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி..!May 8, 2026 தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆளுநர் ஆட்சியைத் திணிக்க முயற்சிப்பதாக விசிக எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.