‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’.. எஸ்சி, எஸ்டி நிதியில் கைவைப்பா?..July 23, 2026 தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதை அடுத்து, காலை உணவுத் திட்டம் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.