Browsing: நோபிள் வாட்சன் கைது

கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 72 வயது மூதாட்டி ஜெசி என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த நோபிள் வாட்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.