Browsing: நேபாளம் நிலச்சரிவு தமிழர்கள் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழக சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.