Browsing: நூர் முகமது வேட்புமனு தாக்கல்

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் விழிப்புணர்வுக்காக மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து 50-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது.