எதுவுமே இல்லனு தோணுது.. கண் கலங்கிய நமீதா..!August 29, 2026 வாழ்க்கையில் தான் ரொம்ப கீழ் நிலையில் இருப்பதாகவும், மன ரீதியாகச் சந்தோஷமாக இல்லை என்றும் நடிகை நமீதா பேட்டி ஒன்றில் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.