Browsing: நடிகை கிரண் ரத்தோட் செயலி

சமூக வலைதளம் மற்றும் சொந்த செயலி மூலம் ரசிகர்களுடன் பேச 1 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நடிகை கிரண் ரத்தோட்டின் செயல் இணையத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.