அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!September 24, 2026 தனது மீதான 43 கோடி ரூபாய் மோசடிப் புகார்களுக்கு நடிகை அம்பிகா கண்ணீருடன் விளக்கமளித்துள்ள நிலையில், சகோதரிகளுக்கு இடையேயான சொத்து விவகாரம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.