பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!May 22, 2026 நடிகை த்ரிஷா தனது செல்ல நாய்க்குட்டிக்குத் தொப்பி அணிவித்து அழகு பார்த்த க்யூட்டான இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகி வைரலாகி வருகிறது.