திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அது குறித்த கேள்விக்கு அவர் மௌனம் காத்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.