எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!September 21, 2026
இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!April 3, 2026 கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 42 மனுக்கள் பதிவாகியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.