பதவியேற்பு நடக்குமா?.. விஜய் முதல்வராகும் விழாவில் எதிர்பாராதத் தடை..!May 6, 2026 தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து முறைப்படியான அழைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.